12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு

பொதுத்தேர்வில் தோல்வியுற்ற 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுத்தேர்வு 

CBSE பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் முன்னேற்ற தேர்வு எழுத தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது. 



ஆகஸ்ட்  22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.. 

பள்ளிக்கு சென்று CBSE இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது... 

முன்னேற்ற தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணே இறுதியானது எனவும் கூறப்பட்டுள்ளது... 

Comments