12th Physics Important Questions

தமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் 17 முதல்

Vincent Maths

 
தமிழகத்தில்  ஆகஸ்ட் 17ம் தேதி முதல் சேர்க்கை என அமைச்சர் அறிவிப்பு 





தமிழகத்தில் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு சேர்க்கை நடைபெறும் என அறிவிப்பு..... 



கொரானா பாதிப்பு குறைந்த பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்....


10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எந்த வித குழப்பம் இல்லாமல் வந்தது என தகவல்.... 

என்றும் உங்களுடன் அன்பு தமிழன் வின்சென்ட் 

Comments

Post a Comment