- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
மறுதிருத்தம் மற்றும் மறுக்கூட்டல் விண்ணப்பித்தல் மற்றும் விண்ணப்ப படிவம் 2020 -2021
இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் விண்ணப்பம் செய்தவர்கள் இன்று பிற்பகல் முதல் விடைத்தாள் நகலை பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானது.
அதன்படி மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்த நகலை பெற்று வருக்கின்றனர்.
மேலும் மாணவர்கள் மறுக்கூட்டல் விண்ணப்பித்தல் மற்றும் மறுத்திருத்தம் விண்ணப்பித்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது அவற்றிக்கான விண்ணப்ப படிவம் வேண்டுமானால் இங்கு download செய்து கொள்ளலாம்.
மறுக்கூட்டல் விண்ணப்பம்
மறுதிருத்தம் விண்ணப்பம்
- Get link
- X
- Other Apps
Comments
Thanks sir
ReplyDelete