- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழக பள்ளியில் அடுத்த ஆண்டு(2020-2021) பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்ப படிவங்கள்
தமிழகத்தில் கொரானா பரவல் அதிகமாக காணப்படுவதால் பள்ளிகள் திறப்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.
இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ஆரம்பிக்கபடும் என கல்வியமைச்சர் அறிவித்துள்ளார்.
அதற்கான விண்ணப்பபடிவத்திற்கான இணைப்பு இங்கு உள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்..
அரசு நிதியுதவி நடுநிலைப்பள்ளி படிவம்
அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
என்றும் அன்புடன் உங்கள் தமிழன் வின்சென்ட்
Comments
Post a Comment