தனியார் பள்ளிக்கு சீல்!

Dinamalar:
சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு சீல்! 



தர்மபுரி : கொரானா காரணமாக ஊரடங்கு உள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன..

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் கடத்தூர் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது ..

இது பற்றி நிர்வாகத்திற்கு புகார் வந்தது.. இதனை தொடர்ந்து பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது ...

Comments