- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
அண்ணா பல்கலைக்கழகம் கல்விக்கட்டணம் செலுத்தாதவர்கள் வகுப்பில் பங்கேற்க தடை என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அண்ணாபல்கலைகழகத்தில் படிக்கும் வெளி நாடு வாழ் இந்திய மாணவர்கள் அனைவரும் கல்விக்கட்டனத்தினை செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சர்வேதேச உறவுகளுக்கான மையத்தின் இயக்குனர் ஜி. நாகராஜன் அவர்கள் அனைத்து துறைத்தலைவர்களுக்கும் அனுப்பிய சுற்றரிக்கையில் 2020-21 க்கான கல்வியாண்டு கட்டணத்தினை
click the blow image for subscribe our YouTube channel
வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் அனைவரும் கல்விக்கட்டனத்தினை வருகின்ற செப்டம்பர் 14 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆசிரியர்கள் கல்விகட்டணம் செலுத்திய ரசீதுயை சரி பார்த்த பின்னரே வகுப்பில் அனுமதிக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Comments
Post a Comment