11th Public Examination Official Answer Key 2025

சான்றிதழ் பிழை திருத்தம் செய்ய கடைசி தேதி அறிவிப்பு

மதிப்பெண் சான்றிதழ் திருத்தம் செய்ய கடைசி தேதி அறிவிப்பு 

10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசுதேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு தற்காலிக சான்றிதழ் அனைவருக்கும் வழங்கபட்டது.

அவற்றில் உள்ள பிழைகளை திருத்த தலைமையாசிரியர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டும், இன்றளவும் திருத்தம் செய்ய வேண்டி விண்ணப்பம்வந்த வண்ணம் உள்ளன. 

எனவே கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடபட்டுள்ளது.
அதில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ் திருத்தம் செய்ய வேண்டும் என்றால்  
ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி முதல் 29ம் க்குள் இணையதளத்தில் திருத்தங்களை தெரிவிக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

For Subscribe our YouTube channel click the image


அதன் பின் திருத்தங்கள் செய்ய விண்ணப்பங்கள் வந்தால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தினை click செய்யவும். 
நன்றி... 

Comments