Half yearly Examination Question Papers 2024

ஜிப்மரில் படிக்க விண்ணப்பம் தொடங்கியது

ஜிப்மரில் B. SC, M. SC, மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 1 .


பாண்டிச்சேரியில் உள்ள மத்திய பல்கலைகழகமான ஜிப்மரில் M. B. B. S, MD, MS, MDS, B. SC, M. SC, PHD போன்ற படிப்புகள் உள்ளன. 

இந்த கல்வியாண்டில் MBBS படிப்புக்கு NEET முறையில் தேர்வு நடைபெற உள்ளது. 
மற்ற படிப்பான B. SC, M. SC, PHD மற்றும் BPT மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 

செப்டம்பர் 12 முதல் 22 வரை Hall Ticket யை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. 
இதில் PED, PGD, PGF, M.Sc, MPH போன்ற படிப்புகளுக்கு செப்டம்பர் 22ம் தேதி 2 மணி முதல் 3.30 மணிவரை தேர்வு நடைபெறும். 
கலந்தாய்வு செப்டம்பர் 30ல் தொடங்கும். PHD படிப்புகளுக்கு பின்னர் சேர்க்கை பற்றின விவரம் அறிவிக்க படும்.. 

மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட இணைய தளத்தில் பார்க்கலாம் 
www.jipmer.edu.in


Comments

  1. What are the syllabus to prepared in entrance exam?
    And what are the medium Tamil or English?
    Pls reply sir...
    Thanking you...

    ReplyDelete

Post a Comment