11th Public Examination Official Answer Key 2025

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு முடிவு வெளியாகின்றது

கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலந்தாய்வு 2020 - 2021

பொறியியல் கலந்தாய்வு போன்று இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு புதிதாக ஆரம்பிக்கபட்டது.

மொத்தம் உள்ள 109 கல்லூரிகளில் 92000 இடங்களுக்கான கலந்தாய்வுக்கு கிட்ட தட்ட 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்து உள்ளனர். 

அவர்கள் தனித்தனியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தனர். 

அவர்களின் சேர்க்கை ஆகஸ்ட் 28ம் தேதி முதல் ஆரம்பித்து செப்டம்பர் 1ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது

இன்று அதற்கான இறுதி மாணவர்பட்டியல் அவர்களின் மதிப்பெண் படி வெளியிடப்படும் என உயர் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தினை click செய்யவும். 



Comments