ஆதார் அட்டை திருத்தம் செய்யும் கட்டணம் உயர்வு

ஆதார் அட்டை திருத்தம் செய்யும் கட்டணம் உயர்வு 

ஆதார் அட்டை திருத்தம் செய்ய முதலில் அனைவருக்கும் இலவசமாக வழங்கி வந்த நிலையில் தற்போது அதற்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



இந்த திருத்தம் தொடர்பாக டெல்லி ஆதார் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ஆதார் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய ரூபாய் 50 எனவும். 
பிற திருத்தங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆன்லையன் திருத்தங்களுக்கு ரூபாய் 100 என நிர்ணயம் செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் திருத்தம் மேற்கொள்ள இந்த கட்டண முறையே பின்பற்ற படும் என டெல்லி ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.  

Comments

Post a Comment