11th Public Examination Official Answer Key 2025

அண்ணா பல்கலை கழக கணித வினாத்தாள்

அண்ணா பல்கலை கழகம் தேர்வு கணிதம் முதல் தாள் 2020

அண்ணாபல்கலைகழகம் தேர்வு ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது என செய்தி வந்து கொண்டு இருந்தது. 

ஆனால் இன்று நீதிமன்றம் கண்டிப்பாக மாணவர்களுக்கு தேர்வு நடத்தபட வேண்டும். 



இறுதி தேர்வுக்கு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க கூடாது எனவும் , UGC தேர்வு நடத்தைவிதி முறைகளை பின்பற்றி தேர்வினை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

இந்த தேர்வுக்கு உதவும் வகையில் முந்தைய தேர்வு வினாத்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் Download செய்து கொள்ளலாம்.
 


Comments

  1. Super sir your. Model question papers are use full........

    ReplyDelete

Post a Comment