- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
TNGASA2020
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்க ஆகஸ்ட் 10ம் தேதி வரை விண்ணப்ப நாட்கள் கொடுக்க பட்டன.
கொரானா பரவல் காரணமாக அனைத்து கலந்தாய்வு நடைமுறைகளும் இணையதளம் வாயிலாக நடைபெறுகின்றது.
மொத்தம் உள்ள 109 கல்லூரிகளில் 92000 இடங்கள் உள்ளன. அந்த இடத்திற்கு போட்டியாளர்களாக 3 இலட்சம் பேர் ஆன்லயன்னில் விண்ணப்பித்தனர், ஆனால் 40 சதவீதம் பேர் அவர்களது சான்றிதழ் களை பதிவேற்றம் செய்யவில்லை..
for Subscribe our YouTube channel click the blow image
இதற்கு தீர்வாக பதிவேற்றம் செய்யாத மாணவர்களை நேரில் அழைத்து சான்றிதல் சரி பார்த்த பின்னர் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என கூறியுள்ளனர்..
Comments
Post a Comment