CLAT 2020

கிளாட் தேர்வு CLAT 2020
செப்டம்பர் 7 ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு 


Common Law Admission Test கொரானா பரவல் காரணமாக மே 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.. 
இந்நிலையில் NLU ஆன்லையன் மூலம் ஆகஸ்ட் 22ம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தது... 
ஆனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வு காலவரையன்றி ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.... 
இதனிடைய புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது... 
செப்டம்பர் மாதம் 7ம் தேதி மாலை 2 மணி முதல் 4 மணிவரை தமிழ்நாட்டில் உள்ள 22 கல்லூரிகளுக்கு BA, B. Com LLB, LLB (hons) படிப்புகளுக்கு மற்றும் LLM படிப்புக்கு தேர்வு நடைபெறும் என NLU அறிவிப்பு.. 

மாணவர்கள் admit Card களை கீழ் கண்ட இணைய தளத்தில் இரண்டு வாரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 
http://consortiumofnlus.ac.in/


Comments

Post a Comment