- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு Arrier தேர்வு விடைத்தாள் நகல் வாங்க விண்ணப்பம் செய்தவர்கள் பெற்றுக்கொள்ளலாம்
இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் விண்ணப்பம் செய்தவர்கள் நாளை பிற்பகல் முதல் விடைத்தாள் நகலை பெற்றுக்கொள்ளலாம்.
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அந்த இணையத்தில் Notification என்ற Button யை Click செய்து உங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த நாளை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் மறுக்கூட்டல் விண்ணப்பித்தல் மற்றும் மறுத்திருத்தம் தொடர்பான விண்ணப்ப கட்டணம் அறிய கீழே உள்ள image யை click செய்யவும்
இந்த PDF file க்கு Download யை click செய்யவும்
Comments
Post a Comment