TNEA 2021 RANDOM NUMBER சமவாய்ப்பு எண்

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கலந்தாய்வு சமவாய்ப்பு எண் என்றால் என்ன? 

கடந்த ஒரு மாத காலமாக அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு வெளியாகி கிட்டதட்ட  1,74,096 மாணவர்கள் விண்ணப்பம் செய்து உள்ளனர்.

விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் பதிவேற்ற நாள் நேற்றுடன் முடிவடைந்து. 

இந்நிலையில் இன்று முதல் சமவாய்ப்பு எண் என்ற Random Number வெளிவரலாம் என எதிர்பார்க்க படுகின்றன. 

அந்ந சமவாய்ப்பு எண் என்றால் என்ன? இந்த எண்ணின் பயன் பற்றி பலருக்கும் சந்தேகம் இருக்கின்றது. 

எனவே அதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே உள்ள படத்தினை click செய்யவும் 

இப்படியும் கூட‌ Random  Number வெளிவரலாம்







Comments

  1. Sir I want tobecome an IASofficer sir. What i have to do pls suggest ur opinion for me sir...

    ReplyDelete
    Replies
    1. can u join us @ 7603807176 in whatsapp and message as ias aspirant with name

      Delete
  2. Sir ,ennoda cut off 189. Nan agricultural try pannata illa bvsc try pannata

    ReplyDelete
  3. Sir ennoda cut off 177 ennaku counselling la Rajalakshmi engineering college kedaikuma sir please reply sir

    ReplyDelete
  4. Sir... Random number varla sirr....
    How to get random number

    ReplyDelete

Post a Comment