அரசு துணைத்தேர்வு 10ம் வகுப்பு வினாத்தாள்கள் செப்டம்பர் 2020

அரசு துணைத்தேர்வு 10ம் வகுப்பு ஆங்கிலம் வினாத்தாள் செப்டம்பர் 2020

கொரானா காரணமாக ஊரடங்கு உள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. 
மேலும் மற்ற துறைகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு மீடேரி கொண்டுள்ளன. 



ஆனால் கல்வித்துறை மட்டும் இன்னும் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.


 ஆனால் துணைதேர்வர்களுக்கு தேர்ச்சி இல்லை என்று கூறி அவர்களுக்கு இப்பொழுது தேர்வு நடைபெற்று வருகின்றது. 

வினாத்தாள் வேண்டும் என்றால் கீழ் உள்ள link யை click செய்து download செய்து கொள்ளலாம். 

English Question paper 
Social Science Question paper

Comments

  1. Yen PA... Etha than pa nampuvinga. Epdi potta unmai nu nampuvinga Sollunga antha mari eni upload panren pa

    ReplyDelete

Post a Comment