அரசு துணைத்தேர்வு 12ம் வினாத்தாள் தொகுப்பு செப்டம்பர் 2020

அரசு துணைத்தேர்வு 12ம் வகுப்பு வினாத்தாள் தொகுப்பு செப்டம்பர் 2020

கொரானா காரணமாக ஊரடங்கு உள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. 
மேலும் மற்ற துறைகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு மீடேரி கொண்டுள்ளன. 



ஆனால் கல்வித்துறை மட்டும் இன்னும் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.


 ஆனால் துணைதேர்வர்களுக்கு தேர்ச்சி இல்லை என்று கூறி அவர்களுக்கு இப்பொழுது தேர்வு நடைபெற்று வருகின்றது. 

இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் video வடிவில் வேண்டும் என்றால் கீழ் உள்ள படத்தினை Click செய்யும். 




PDF File வேண்டும் என்றால் இதை click செய்யவும். 


For Maths Question Click Here 

For Chemistry Question paper click here

For Physics Questions Paper click here 


Comments

Post a Comment