தமிழக சிறப்பு இரயில்களின் அட்டவணை

தமிழக சிறப்பு இரயில்களின் அட்டவணை 


தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பின் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி சிறப்பு இரயில்களின் அட்டவணை உங்களுக்காக இதோ.. 

*-1. கோவை டூ சென்னை சென்ட்ரல் : இன்டர் சிட்டி சிறப்பு ரயில் (02675)- சென்னையில் புறப்படும் நேரம் - காலை 6.10 மணி, சென்றடையும் நேரம் - பிறபகல் 2.05 மணி*

*-மறுமார்க்கம் - புறப்படும் நேரம் - பிற்பகல் 3.15 மணி, சென்றடையும் நேரம் - இரவு 11 மணி*

*-வழித்தடங்கள் - பெரம்பூா், அரக்கோணம், வாலாஜா சாலை, காட்பாடி சந்திப்பு, ஆம்பூா், ஜோலார்பேட்டை, மொரப்பூா், சேலம் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திருப்பூா்.*

*-2. கோவை டூ மயிலாடுதுறை ( செவ்வாய்கிழமை தவிர்த்து) - ஜன்சதாப்தி சிறப்பு ரயில்( 02084) - கோவையில் புறப்படும் நேரம் - காலை 7.10 மணி, சென்றடையும் நேரம் - பிற்பகல் 1.40 மணி*

*-மறுமார்க்கம் - புறப்படும் நேரம் - பிற்பகல் 2.50 மணி, சென்றடையும் நேரம் - இரவு 9.15 மணி*

*-3. சென்னை டூ கோவை - இன்டா்சிட்டி அதிவிரைவு சிறப்பு ரயில் (02679)- சென்னையில் புறப்படும் நேரம் - காலை 2.30 மணி, சென்றடையும் நேரம் - இரவு 10.15 மணி*

*-4. கோவை டூ சென்னை - இன்டர் சிட்டி ரயில் (02680) - கோவையில் புறப்படும் நேரம் - காலை 6.15 மணி, சென்றடையும் நேரம் - பிறபகல் 1.50 மணி*



*-5. சென்னை டூ கோவை - (02673) -  சென்னையில் புறப்படும் நேரம் - இரவு 10 மணி, சென்றடையும் நேரம் - காலை 6 மணி*

*-6. கோவை டூ சென்னை - (02674) - கோவையில் புறப்படும் நேரம் - இரவு 10. 40 மணி, சென்றடையும் நேரம் - காலை 6. 35 மணி*

*-7. சென்னை எழும்பூா் டூ திருச்சி - சிறப்பு ரயில் (06795) - சென்னையில் புறப்படும் நேரம் - காலை 8 மணி, சென்றடையும் நேரம் - மாலை 4 மணி*

*-8. திருச்சி டூ சென்னை எழும்பூர்- சிறப்பு ரயில்( 06796) புறப்படும் நேரம் - திருச்சியில் காலை 10 மணி, சென்றடையும் நேரம் - மாலை 5.50 மணி*

*-9. சென்னை எழும்பூா் டூ காரைக்குடி - அதிவிரைவு சிறப்பு ரயில் (02605)- சென்னையில் புறப்படும் நேரம் - பிற்பகல் 3.45 மணி, சென்றடையும் நேரம் - இரவு 11.10 மணி*

*-10. காரைக்குடி டூ சென்னை எழும்பூர் - அதிவிரைவு சிறப்பு ரயில் (02606) - புறப்படும் நேரம் - காரைக்குடியில் அதிகாலை 4.45 மணி, சென்றடையும் நேரம் - பிற்பகல் 12.10 மணி*

*-11.சென்னை எழும்பூா் டூ மதுரை - அதி விரைவு சிறப்பு ரயில் (02635) சென்னையில் புறப்படும் நேரம் - பிற்பகல் 1.40 மணி , சென்றடையும் நேரம் - இரவு 9.15 மணி*


*-12. மதுரை டூ சென்னை - சிறப்பு ரயில் (02636)- மதுரையில் புறப்படும் நேரம் - காலை 7 மணி, சென்றடையும் நேரம் - பிற்பகல் 2.35 மணி*

*-13.சென்னை எழும்பூர் டூ மதுரை - சிறப்பு ரயில் - தினசரி இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கம் - இரவு 9. 20 மணிக்கு இயக்கப்படும்.*

*-14. சென்னை எழும்பூா்-தூத்துக்குடி: புறப்படும் நேரம் - சென்னையில் இரவு 7.35 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 6.45 மணி*

*-15. தூத்துக்குடி டூ சென்னை எழும்பூர் - தூத்துக்குடியில் புறப்படும் நேரம் - இரவு 08.05 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 7.35 மணி*

*-16.சென்னை எழும்பூா்- செங்கோட்டை (வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் ) - சென்னையில் புறப்படும் நேரம் - இரவு 08.25 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 9 மணி*

*-17. செங்கோட்டை டூ சென்னை (வெள்ளி சனி ஞாயிறு) - செங்கோட்டையில் புறப்படும் நேரம் - மாலை 04.45 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 5.30 மணி*

*-18. சென்னை எழும்பூா் டூ கன்னியாகுமரி - சென்னையில் புறப்படும் நேரம் - மாலை 05.15 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 6.30 மணி*

*-மறுமார்க்கம் - புறப்படும் நேரம் - மாலை 05.05 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 6.15 மணி*

*-19. சென்னை சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் - சென்னையில் புறப்படும் நேரம் - இரவு 09.05 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 6.15 மணி மறுமார்க்கம் புறப்படும் நேரம் - இரவு 07.45 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 4..50 மணி*

*-20. திருச்சி டூ நாகர் கோயில் புறப்படும் நேரம் - காலை 6 மணி, சென்றடையும் நேரம் - மதியம் 1 மணி*

*-மறுமார்க்கம் பிற்பகல் பிற்பகல் 3 மணி, சென்றடையும் நேரம் - இரவு 9. 45 மணி*

*-பயணிகள் பயணச்சீட்டுடன், 90 நிமிடங்களுக்கு முன்பாக ரயில் நிலையத்தை அடைய வேண்டும். முகக்கவசம் கட்டாயம்.*

Comments

Post a Comment