பொறியியல் படிப்புக்கு கலந்தாய்வு தரவரிசை தேதி மாற்றம்

அண்ணா பல்கலை பொறியியல் படிப்பு கலந்தாய்வு தேதி மாற்றம் 

12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கபட்ட பின்னர் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு , சான்றிதழ் சரிபார்ப்பு நேற்றுடன் முடிவடைந்தது. 1,40,000 மாணவர்கள் விண்ணப்பம் செய்து சரிபார்க்க பட்டுள்ளனர். 



இவர்களின் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 3ம் தேதி வெளியிடப்படும் என்று கூறி பின்னர், 
செப்டம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது


மாணவர்கள் அனைவரும் தரவரிசை பட்டியல் காண ஆர்வமுடன் காத்துள்ளனர். 
மாணவர்கள் தரவரிசை பட்டியல் வந்த பின்னர் என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை காண கீழ் உள்ள படத்தினை click செய்யவும். 



Comments