பள்ளிக்கு வரும் மாணவர்களின் பெற்றோரின் ஒப்புதல் படிவம்

பள்ளிக்கு வரும் மாணவர்களின் பெற்றோரின் ஒப்புதல் படிவம் 

கொரான ஊரடங்கு தளர்வு தமிழகத்தில் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், மற்ற அனைத்து துறைகளும் ஏறக்குறைய இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கி விட்டன. 
ஆனால் கல்வித்துறை மட்டும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. 


இந்நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 10 ,11,12 ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு வரலாம் என் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
அப்படி பள்ளிக்கு வரும் மாணவர்கள் பொற்றோர்களிடம் ஒப்புதல் படிவம் பெற்று வர வேண்டும். 
அந்த ஒப்புதல் படிவம் வேண்டுமானால் கீழே உள்ள link யை Click செய்யவும். 

Comments