பொறியியல் துணை கலந்தாய்வு 2020

பொறியியல் துணை கலந்தாய்வு 2020

அண்ணா பல்கலை கழகம் சார்பாக பொறியியல் பொது கலந்தாய்வு நடைப்பெற்று முடிவடைந்துள்ளது. 


இதில் மாணவர்கள் விண்ணப்பம் செய்து கல்லூரிகளை தேர்ந்தெடுத்தார்கள்.

 ஆனாலும் 91000 காலியிடங்கள் இன்னும் உள்ளன. 

துணை கலந்தாய்வு எப்போதும் 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே நடைபெறும். 

ஆனால் இந்த ஆண்டு  தகுதியான அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

எனவே பொறியியல் கலந்தாய்வை தவற விட்ட மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். 

Comments