கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல்

கல்வி தொலைக்காட்சி அனைத்து வகுப்பிற்கான  நிகழ்ச்சி நிரல். 

தமிழகத்தில் கொரானா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிலையங்கள்  மார்ச் மாதம் முதல்   மூடப்பட்டன .  அரசு பொதுத்தேர்வு முதற்கொண்டு இரத்து செய்யப்பட்டது. 





பின்னர் மதிப்பெண் முன்பு எழுதிய தேர்வுகளை வைத்து வழங்கப்பட்டன.
அடுத்த கல்வியாண்டு ஆரம்பிக்கப்பட்டு அனைத்து பாடங்களும் இணையம் வழியாக நடத்தப்பட்டு வருக்கின்றன. 

அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக அனைத்து பாடங்களும் நடத்தப்படுகின்றன. 




அனைத்து வகுப்பிற்கான நிகழ்ச்சி நிரல் இங்கு கொடுக்கப் பட்டுள்ளது . 

கீழே உள்ள link யை click செய்தால் PDF கிடைக்கும். 

Click Here




Comments