தமிழ்நாடு வேளாண்மை கலந்தாய்வு 2020 முக்கிய தகவல்கள்

தமிழ்நாடு வேளாண்மை கலந்தாய்வு 

வேளாண்மை கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளன. 




நிகர் புயல் காரணமாக கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 
மொத்தம் 4700 இடங்கள் உள்ளன
அதற்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் கலந்தாய்வுக்கு உரிய கட்டணம் செலுத்தி வருகின்றனர். 
மொத்தம் 42 கல்லூரிகள் உள்ளன. அவற்றில் அரசு கல்லூரிகள் 14 மற்றும் அரசு இணைப்பு கல்லூரிகள் 28 உள்ளன. 

அரசு கல்லூரிகளின்(14) பெயர் கீழே உள்ள படத்தினை பார்த்து அறிந்து கொள்ளலாம். 





இணைப்பு கல்லூரிகளின்(28) பெயர் கீழே உள்ள படத்தினை பார்த்து அறிந்து கொள்ளலாம். 






Comments