பொறியியல் மாணவர்களுக்கு கல்லூரி எப்பொழுது தொடங்கும்?

பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கும் நாள் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுப்பு 


கொரான ஊரடங்கு காரணமாக முடங்கி கிடக்கும் கல்வித்துறை கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்ப முயற்சி செய்ய இந்த அறிவிப்பு ஒரு ஊக்கமாக அமையும். 





பொறியியல் மாணவர்களுக்கு பொது கலந்தாய்வு நடைப்பெற்று முடிவடைந்துள்ளது.

அவர்களுக்கான வகுப்பு எப்போது தொடங்கும் என மாணவர்கள் அனைவரும் மிக ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருந்தனர். 

அண்ணா பல்கலைக்கழகம் இதற்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. 
வருகின்ற 23ம் தேதி முதல் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என அதிகாரப்பூர்வமான அறிவுப்பு வெளியாகியுள்ளது.

அதன் முழு செய்தி தொகுப்பு வேண்டும் எனில் கீழ் உள்ள link யை click செய்யவும். 




Comments