வாக்காளர் பட்டியல் வெளியீடு உங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்

வாக்காளர் பட்டியல் 2020

இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக வாக்களர் பட்டியல் அவ்வபோது மாற்றப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 
ஆதாவது இறந்து போனவர்கள் பெயர் நீக்கம், புதியதாக 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு மற்றும் இரு இடங்களில் உள்ள வாக்காளர்கள் நீக்கம் செய்து வாக்கரளர் பட்டியல் வெளியிடப்படும். 




அவ்வாறு 2020 ம் ஆண்டுக்கான வாக்கரளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
அவற்றில் உங்கள் பெயர், வார்டு, முகவரி போன்ற தகவல்களை சரிபார்த்து கொள்ள கீழே உள்ள link யை click செய்யவும். 


Comments