- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
வீட்டிற்கு வரும் சிலிண்டர்களின் வாழ்நாள் எவ்வாறு அறிவது?
வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் சிலிண்டர்களின் வாழ்நாள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
ஏனென்றால் அவற்றின் வாழ்நாள் அறிந்து நாம் உபயோகம் செய்யும் போது இன்னும் பாதுகாப்பான முறையில் இருக்கலாம்.
நாம் பயன்படுத்தும் சிலிண்டர்களின் வாழ்நாள் அதில் எப்போதும் குறிப்பிடப்பட்டு தான் நமக்கு கிடைக்கின்றது.
அது மேலிருக்கும் 3 வட்டவடிவ கைப்பிடியை தாங்கி நிற்கும் 3 பட்டையான கம்பிகள் இருக்கின்றதை பார்த்து உள்ளீர்களா?
அதில் ஒரு வருடத்தை நான்காக பிரித்து ஒவ்வொரு வருடத்திற்கும் A, B, C, D என எழுத்துக்கள் இருக்கும். இதன் மூலம் எந்த காலாண்டு வரை சிலிண்டரின் ஆயுட் காலம் என நாம் அறிய முடியும்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment