- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
ஆந்திரா மாநிலத்தில் கொரானா பரவல் அதிகமானது.
ஆந்திரா மாநிலத்தில் கொரானா தொற்று அதிகமானதுக்கு காரணம் பள்ளி தொடங்கப்பட்டது தான் என கூறப்பட்டுள்ளது.
கொரானா ஊரடங்கு உள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் தொடங்க பட்டன.
பள்ளிகள் தொடங்கப்பட்டு ஒரிரு நாட்களில் தொற்றுபரவல் அதிகமானது.
262 மாணவர்கள், 160 ஆசிரியர்களுக்கு தொற்று பரவியது.
இதனால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆந்திரா அரசு மீண்டும் பள்ளிகளை திறக்காமல் இருக்கலாமா என்று ஆலோசனை மேற்க்கொண்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment