பள்ளிகள் திறக்க கருத்து கேட்பு படிவம்

கருத்து கேட்பு படிவம் 

கொரான பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. 



ஒரு சில மாநிலங்களில் மட்டும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளிகள் திறக்கப்பட்டதால் கொரானா பரவல் அதிகமானது என, 
அவ்வபோது பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 



இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நவம்பர் 9ம் தேதி பெற்றோர்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்த திட்டமிட்டு அதற்கான படிவம் ஒன்று கொடுக்க பட உள்ளது. 


அந்த படிவம் வேண்டுமானால் கீழே உள்ள படத்தினை click செய்யவும்.




Comments

Post a Comment