சென்னையில் இருந்து உங்கள் ஊர் செல்ல பேருந்து எங்கு போய் ஏற வேண்டும்

உங்கள் ஊருக்கு எங்கிருந்து பேருந்து!

சென்னையில் இருந்து வரும் தீபாவளி பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க பட உள்ளன. 
அவை அனைத்தும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்படும். அதன் அட்டவணை உங்களுக்காக இதோ.. 




கே.கே. நகர் : புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் 

தாம்பரம் : திண்டிவணம், விக்கிரவாண்டி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், நெய்வேலி, செஞ்சி, காட்டுமன்னார் கோயில், சிதம்பரம் 

மாதாவரம் : பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை

பூந்தமல்லி : வேலூர், ஆற்காடு, திருப்பத்தூர், திருத்தணி, காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் 

கோயம்பேடு : மேற்கண்ட ஊர்களை தவிர மற்ற அனைத்து ஊர்களுக்கும். 

Comments