- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
இந்தியாவில் 100 பணக்காரர்கள் பட்டியலில் தமிழக பெண்
சமீப காலமாக ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். நாங்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என பெண்கள் பல துறைகளில் சாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.
அதனில் மிகப்பெரும் சாதனையாக இதனை காணலாம்.
ஹூரான் இந்தியா என்ற அமைப்பு தயாரித்த இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் என்ற பட்டியலில் 8 வது இடம் பிடித்து நமது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சார்ந்த டாக்டர் வித்யா சாதனை.
இவரின் சொத்து மதிப்பு ரூ. 2870 கோடி. இவர் ஒரு தனியார் பள்ளியின் தாளாளர் மற்றும் துபாய் தலைமை இடமாக கொண்டு பெரும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
தமிழக பெண்கள் உயர்ந்த நிலையில் நிர்ப்பது நமக்கு பெருமையே.
நன்றி : தினத்தந்தி
Comments
Post a Comment