- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
5ஜி அலைகற்றை அறிமுகம் 2021
இந்தியாவில் இணையதள பயன்பாட்டார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர்.
அதிலும் JIO அறிமுகம் ஆன நாள் முதல் தெருவுக்கு தெரு இருந்த Netcenter முதல் பல SIM Card நிறுவனங்கள் தொலைந்து போய்விட்டன.
இதலாம் யாருக்கு நன்மை என்பது நமக்கு தெரியவில்லை ஆனால் இணையதள பயன்பாட்டர்களுக்கு மகிழ்ச்சியே.
ஏனென்றால் ஒரு 5 வருடங்களுக்கு முன்பு google என்ற தளம் வருவதற்கே 1 முதல் 2 நிமிடங்கள் ஆகும் ஆனால் இன்றோ 10 நிமிடங்களில் ஒரு முழு படத்தையே நம்மால் பதிவிறக்கம் செய்ய முடிகின்றது. இதற்கெல்லாம் காரணம் 4ஜி.
இன்று இதனிலும் வேகப்படுத்த இந்தியாவில் 2021 ஆரம்ப காலத்தில் 5ஜி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கொரானா தடுப்பூசி பணிகளுக்கு 5ஜி முக்கிய பங்காற்றும் என்று நமது பிரதமர் அவர்கள் நேற்று கூறி இருந்தார்.
எனவே இனி இணையதளவாசிகளுக்கு மேலும் மகிழ்ச்சியே.
ஆனால் நமது அரசு நிறுவனம் BSNL மூலம் இது கிடைத்தால் நன்றாய் இருக்கும் ஆனால் அது நடைபெறாது என்பதே சோகமானா ஒன்று.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment