11th Public Examination Official Answer Key 2025

உங்கள் மொபைலில் சார்ஜ் உடனே இரங்கி விடுகின்றதா?

மொபைலில் சார்ஜ் அதிக நேரம் நிற்க தீர்வு? 

தற்கால வாழ்க்கையில் மொபைல் மிகவும் முக்கியமான தேவையாக மாறிப்போனது. அதுவும் சுமார்ட் போன் இல்லதா ஆட்களே இல்லை எனக்கூறலாம். 






நாமும் தவிர்க்க முடியாத நிலையில் சுமார்ட் போன் நமது வாழ்வில் மிகப்பெரிய பங்காற்றுகின்றது. 


ஆனால் இந்த சுமார்ட் போனில் உள்ள சில Applications அதிகபடியான பேட்டரி சார்ஜை எடுத்தக்கொள்வதால், சுமார்ட் போன் பயன்பாட்டாளர்கள் சார்ஜ் குறைந்து போவதால் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 


இதற்கு தீர்வு தான் என்ன? 




மிகவும் பிரபலமான ஒரு Application உள்ளது அது தான் Battery Doctor. 





Play store ல் இந்த App கிடைக்கின்றது. இதனை நாம் install பண்ணின விடன் மூன்று படிநிலையாக சார்ஜ் ஏறும். பின்னர் நம் மொபைலில் உள்ள applications க்கு தகுந்தார் போல பேட்டரியை செயல்பட வைக்கின்றது. 




இதனால் நீண்ட நேரம் சார்ஜ் நமது மொபைலில் இருக்க பயன்படுகிறது. நீங்களும் இதனை பயன்படுத்தி பாருங்கள் பயன்பெறுங்கள். 

கீழே உள்ள link யை click செய்து Download செய்து கொள்ளலாம். 

Comments