- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து நாளுக்கு நாள் ஒரு தகவல் வெளியாகி கொண்டுள்ளது.
ஆனால் நேற்று வந்த தகவல் பலருக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்றும், சட்டமன்ற தேர்தல் பின்னர் தான் பொதுத்தேர்வு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அனைவருக்கும் இது அதிர்ச்சி தரக்கூடிய தகவலாக இருந்தது.
இது அதிகார பூர்வமான தகவல் இல்லை. இதனை பற்றிய தெளிவான விளக்கம் அறிய கீழே உள்ள video வை பாருங்கள்.
Comments
Post a Comment