- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
பள்ளி திறப்பு
கொரானா தொற்று காரணமாக அனைத்து கல்வி நிலையங்கள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன.
அதன் பின்னர் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் தொடங்கப்பட்டது.
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இடம் இது பற்றி கேட்டால் முதல்வர் அறிவிப்பார் என கூறி இருந்தார்.
அதன் படி பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என்ற கேள்வி முதல்வரிடம் வைக்கப்பட்டது.
இதற்கு பதில் என்ன கூறினார் என்று தெளிவாக கீழ் உள்ள Video வில் உள்ளது.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment