11th Public Examination Official Answer Key 2025

கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய தகவல்

கல்லூரியில் இருந்து விடுபட்டவர்களுக்கு முக்கிய தகவல் 

கொரான காரணமாக அனைத்து கலந்தாய்வு நடைமுறைகளும் இணையதளம் வாயிலாக நடைபெற்று, மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்றது.








நேற்றைய தினம் UGC ஒரு சுற்றறிக்கை வெளியிடபட்டுள்ளது.  



அதில் நவம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்தால் எந்த ஒரு கட்டணமும் பிடித்தம் செய்யாமல் முழுத்தொகையும் திருப்பி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 







ஆனால் டிசம்பர் 31 க்குள் சேர்க்கையை ரத்து செய்தால் ரூ. 1000 மட்டும் பிடித்தம் செய்து மீதம் உள்ள தொகையை திருப்பி தரவேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Comments