தனியார் தொலைக்காட்சிகளின் கல்வி ஒளிபரப்பு அட்டவணை அனைத்து வகுப்பிற்கும்

தனியார் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணை 

கொரான பரவல் காரணமாக அனைத்து கல்வி நிலையங்கள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. 





அதன் பின்னர் அடுத்த கல்வியாண்டு ஆரம்பிக்கப்பட்டு அனைத்து பாடங்களும் இணையம் வழியாக நடத்தப்பட்டு வருக்கின்றன. 


தனியார் பள்ளி மாணவர்கள் இணையக்கல்வியை முழுமையாக பயன்படுத்தினாலும். 


அரசு பள்ளி மாணவர்கள் என்ன பாடங்கள் தங்களுக்கு இருக்கின்றன இந்த வருடம் என்பதை கூட அறியாத நிலையில் உள்ளனர்.






இதற்கு உதவும் வகையில் சில தனியார் தொலைக்காட்சியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் நடத்தப்படுகின்றன. 



அதன் முழுமையான அட்டவணை வேண்டும் என்றால் கீழ் உள்ள link யை click செய்யுங்கள். 







Comments