மொபைல் வைத்து இருந்தால் இதை மட்டும் செய்யாதீர்கள்

மொபைல் வைத்து இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது மற்றும் செய்ய கூடாதது! 

இன்று மொபைல் போன் நம் உடலின் ஓர் உறுப்பாகவே மாறிவிட்டது என்றே கூறலாம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பலருக்கும் தெரிவதில்லை, எவ்வாறு அவற்றை பயன்படுத்தினால் நமக்கு நன்மை என்பதை காண்போம். 





⛔⛔சமீப காலமாக மொபைல் ஹாக்ங் அப்லிகேசன் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் மறந்தும் கூட அதனை பதிவிறக்கம் செய்யாதீர்கள். பின்னர் உங்கள் மொபைல் ஹாக் செய்யப்படும். 

⛔⛔நாம் அனைவரும் இரவு முழுவதும் சார்ஜ் போடுவது வழக்கம். இது தான் முதல் காரணம் உங்கள் மொபைலில் சார்ஜ் வேகமாக குறைவதற்கு. முடிந்த அளவு 
100 % வரை சார்ஜ் பொடுவதை தவிருங்கள். 




⛔⛔மொபைலில் உங்களுக்கு அதிக சேமிப்பு வசதி வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் மொபைலில் உள்ள சேமிப்பினை முழுமையாக பயன்படுத்தாமல் Google Drive சேமிப்பினை பயன்படுத்துங்கள். அவ்வாறு பயன்படுத்தும் போது மொபைல் ஹோங் ஆவது 100 % தடுக்கப்படும். 

⛔⛔முடிந்தவரை மொபைலுக்கு தேவையான அப்லிகேசனை play store ல் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யாதீர்கள். செய்தால் வைரஸ் தாக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

மேற்கண்ட தகவல் பயனுள்ளதாக உள்ளது என கருதினால் உங்கள் நண்பர்களுக்கு இதனை அனுப்புங்கள் நன்றி!



இப்படிக்கு உங்கள் நண்பன் வின்சென்ட் ....
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்! 

Comments

Post a Comment