உங்கள் எடை - நீர் எவ்வளவு பருக வேண்டும் தினமும்

உங்களின் எடைகேற்ப நீர் அருந்துகீர்களா? 

மனிதன் இக்காலத்தில் உண்ணும் உணவுகள் அனைத்தும் விசமாக தான் உள்ளன.






இவற்றில் இருந்து நம் உடலை பாதுகாக்க காலை எழுந்த உடன் நீர் அருந்த வேண்டும். 


இரவு தூங்கும் முன் வாழைப்பழம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். 


மனித உடலுக்கு மிகவும் முக்கியமான தேவையாக நீர் உள்ளது. 


அந்த நீரை நமது எடைக்கேற்ப எவ்வளவு தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தெளிவாக கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 


நீங்கள் உங்களுடைய எடையை வைத்து ஒப்பிட்டு கொள்ளுங்கள். 




உங்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி! 

Comments