12th Physics Important Questions

ஜனவரி முதல் பள்ளிகள் தொடக்கம்!

ஜனவரி முதல் எந்த மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு? 

கொரான காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. 





இன்று வரை தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆனால் கல்லூரிகள் மட்டும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் திறக்கப்பட்டு நடைப்பெற்று வருகின்றன. 

ஆனால் மத்திய அரசு பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. 
ஆனால் சிலர் தவிர யாரும் இன்னும் பள்ளி கல்லூரிகள் திறக்கவில்லை.

இதற்கிடையில் ஜனவரி முதல் சில மாநிலங்களில் பள்ளிகள் மேல்நிலை வகுப்பிற்கு மட்டும் திறக்க திட்டமிட்டுள்ளது. 



அந்த மாநிலங்கள் பின்வருமாறு 


➡️புதுச்சேரி

➡️கர்நாடக 

➡️அசாம்

➡️புனே

➡️தெலுங்கான 


தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் பொற்றோர்களிடம் ஒப்புதல் படிவம் பெற்று அதன் பின்னர் தான் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

Comments