- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தோல்வி
⛔எனக்கு மட்டும் ஏன் தோல்வி? என்று தான் அனைவரும் நினைத்து கொண்டு இருக்கின்றோம்.
⛔ஆனால் ஒருவர் கூட எனக்கு மட்டும் தான் தோல்வியா என்பதை நினைப்பது இல்லை.
⛔தோல்வி என்பது நம் வாழ்வின் ஒரு அங்கம்.
⛔நமது வாழ்வில் நாம் கண்டிப்பாக சில விசயங்களில் வெற்றி அடைந்து இருப்போம், ஆனால் அந்த தருணங்களை நாம் மறந்து இருப்போம்.
⛔ஆனால் தோல்வி அடைந்த தருணம் நமக்கு எதிர்மறையான எண்ணங்களாக மாறாமல் அவற்றை மறக்காமல் அடித்து உதைத்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்ற நேர்மறையான எண்ணத்தை நமக்குள் ஏற்படுத்த வேண்டும்.
⛔மனித மனம் அதிகம் காயப்படுவது தோல்வியால் தான் ஆனால் அதே தோல்வியை நாம் வெற்றிக்கான ஊண்டுகோளாக கொண்டு வாழ்வில் வெற்றியடைய வேண்டும்.
⛔இதை எழுதிய நானே பல்வேறு தோல்விகளை பல காலக்கட்டத்தில் அடைந்துள்ளேன்.
இப்போதும் பல தோல்விகளை அடைந்து கொண்டேதான் இருக்கின்றேன். கண்டிப்பாக நானும் வெற்றியடைவேன் நீங்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் .
என்றும் உங்கள் நண்பன் வின்சென்ட்.
Comments
All the best.Success is yours
ReplyDelete☝👍
ReplyDelete