Half yearly Examination Question Papers 2024

How to write the lesson plan for B.Ed பாடத்திட்டம் எவ்வாறு எழுதுவது?

பாடத்திட்டம் எழுதும் முறை

ஆசிரியர் பட்டய படிப்பில் மிக முக்கியமான ஒன்று பாடத்திட்டம் எழுதுதல்.




 பாடத்திட்டம் நன்றாக எழுத தெரிந்தால் மட்டுமே கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் நல்ல முறையில் நடைபெறும். எனவே ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விசயம் பாடத்திட்டம் எழுதுதல். 



➡️➡️பாடத்திட்டம் படிநிலைகள் :

1)அறிமுகம்
2)கற்றல் கற்பித்தல் நோக்கங்கள்
     I) Teaching Aids
     II) முந்தைய அறிவு சோதனை 
3)பாடப்பொருள்
4)தொடர்செயல்பாடு (வீட்டுப்பாடம்) 

⛔⛔அறிமுகம் 

கீழ்க்கொண்ட படிநிலைகளை கொண்டுள்ளது 




⛔⛔கற்றல் கற்பித்தல் நோக்கங்கள் 

I) Knowledge (அறிதல்) 
II) understanding (புரிதல்) 
III) Application (பயன்படுத்துதல்) 
IV) skill (திறனறிதல்) 
இவற்றை பயன்படுத்தி கீழ் கண்டவாறு உங்களின் பாடத்தலைப்புகளுக்கு ஏற்றார் போல மாற்றியமைத்து எழுத வேண்டும்.




            ↗️↗️Teaching Aids




            ↗️↗️முந்தைய அறிவு சோதனை 



⛔⛔பாடப்பொருள்

பாடத்திட்டத்தினை கீழ்கண்டவாறு 4 பகுதிகளாக பிரித்து பாடத்திட்டத்தினை தயாரிக்க வேண்டும் 
I) பாடப்பொருள்
II) நோக்கங்கள் 
III) கற்றல் கற்பித்தல் அனுபவம் 
IV) மதிப்பீடு 










⛔⛔ Assignment (வீட்டுப்பாடம்) 

கடைசியாக நடத்திய பாடப்பகுதியில் இருந்து வீட்டுப்பாடம் கொடுத்து வகுப்பினை முடிக்க வேண்டும். 





இவற்றை பற்றிய தெளிவான விளக்கம் கீழ்கண்ட Video வில் உள்ளது. 






நன்றாக வகுப்பு எடுக்க வாழ்த்துக்கள். 






இப்படிக்கு உங்கள் நண்பன் 




வின்சென்ட் 
வாழ்க வளமுடன் 



For B.Ed., M. Ed., Admission Contact Me 6383569847 

If you want this PDF file 

Download here



Comments