12th Physics Important Questions

IIT, JEE MAINS தேர்விற்கான இலவச பயிற்சி

இலவச பயிற்சி விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31

தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்க பட உள்ளது. 
இதன் பயிற்சி ஜனவரி பயிற்சி 4ம் தேதி தொடங்க உள்ளது. 
இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31ம் தேதி. 
இணையம் வழியாக விண்ணப்பம் செய்யலாம். 






இதன் முழு விவரம் கீழே உள்ள video வில் உள்ளது. 



இதற்கு தேவையான PDF file வேண்டும் என்றால் கீழ் உள்ள link யை click செய்யவும். 

Comments