- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
LIC உதவித்தொகை
LIC சார்பில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
60 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வரும் டிசம்பர் 31 க்குள் விண்ணப்பிக்கலாம்.
அதாவது 2019 - 2020 கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 60 சதவீதம் எடுத்த ஏழை மாணவர்களுக்கு இந்திய அளவில் கல்வி உதவித்தொகை வழங்கபட உள்ளது.
மொத்தம் 20 நபருக்கு வழங்க பட உள்ளது. மேலும் LIC இன் ஒவ்வொரு கோட்டத்திலும் 10 நபருக்கு வழங்கபடவுள்ளது.
கல்லூரியில் நீங்கள் எந்த பரிவில் பயின்றாலும் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பம்
தகுதி உள்ள மாணவர்கள் டிசம்பர் 31 க்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதனைப்பற்றிய மேலும் விவரங்களுக்கு www.licindia.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே.
- Get link
- X
- Other Apps
Comments
Thank you sir for this position Information
ReplyDelete