- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Whatsapp பற்றிய தகவல்
Whatsapp அதிகமாக பிரபலம் அடைந்த நிறுவனம் உலகளவில்.
200 கோடி மக்களுக்கு மேலாக இதனை பயன்படுத்துகின்றார்கள்.
ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதன் 22 முறை Whatsapp யை திறக்கிறார்கள்.
2014 ஆம் ஆண்டு Facebook நிறுவனம் இதை வாங்கியதில் இருந்து பல வகையான settings யை மாற்றி தனி மனித பாதுகாபிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அவற்றில் சில முக்கியமான தேவையாக settings யை மட்டும் காணலாம். உங்களுக்கு இது தேவைப்பட்டால் நீங்களும் மாற்றிக்கொள்ளுங்கள்.
⛔⛔⛔Download Media option யை மாற்றுங்கள். உதாரணமாக ஒரு image உங்களுக்கு அனுப்பினால் அது உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே Download செய்ய settings யை மாற்ற வேண்டும். தானாக Download ஆக விடாமல் தடுப்பதால் உங்கள் Data அதிகமாக செலவு ஆவதை தடுக்கலாம்.
➡️➡️Settings உள்ளாக செல்லுங்கள் அதில் Storage data க்குள் செல்லவும்...
➡️➡️கீழ் தோன்றும் அனைத்திலும்
➡️➡️இவ்வாறு tick செய்து இருந்தால் அந்த tick யை எடுத்து விடவும்...
இவ்வாறு செய்வதால் தானாக Download ஆவது தடுக்கப்படும்.
⛔⛔⛔உங்களது Whatsapp status யை குறிபிட்ட நபர்கள் மட்டும் காணாமல் இருக்கும் வகையில் கூட மாற்றலாம். அவர்களை Block செய்யாமல்.
Account settings உள்ளாக செல்லுங்கள்
➡️➡️பின்னர் Privacy யை click செய்யுங்கள்
➡️➡️Status ல் சென்று தேவை இல்லாத நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..
Comments
Post a Comment