- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
குறைக்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள்
கொரான பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன.
அதன் பின்னர் வகுப்புகள் அனைத்தும் இணையம் வழியாக நடத்தப்பட்டன.
இந்த மாதம் முதல் பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் தொடங்கப்பட்டு நடந்து கொண்டு வருகின்றன.
இதற்காக பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டன.
அவற்றில் புத்தகத்தின பின்புறம் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களில் குறைக்கப்பட்டவை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
Comments

Very useful video bro
ReplyDelete