- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தனியார் பள்ளி ஆசிரியர்
அன்று அனைத்து வீடுகளிலும் நன்றாக படி அப்பொழுது தான் நல்ல வேலை கிடைக்கும் எனக்கூறி ஆசிரியர் வேலைக்கு படித்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் எனக்கூறினர்.
இன்று நிலை அதற்கு அப்படியே நேர் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்களும் மதிப்பதில்லை, நிர்வாகமும் மதிப்பதில்லை.
ஆசிரியர் வேலைக்கு மட்டும் இனி யாரும் படிக்காதீர்கள் என ஒவ்வொரு முறையும் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் நிலை வந்துவிட்டது.
போதும் டா சாமி என கூறி ஆசிரியர்கள் அனைவரும் வேறு வேலைக்கு செல்ல தயாராகிவிட்டனர்.
எந்த ஒரு மனிதனுக்கும் இந்த ஒரு நிலை வரக்கூடாது.
மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ன வென்றால் பள்ளிகளைதிறக்க நீங்களாது கோரிக்கை செய்யுங்கள்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் இன்னும் பிச்சைமட்டுமே எடுக்கவில்லை.
இவர்களின் வாழ்வை பற்றி ஒருவருக்கும் அக்கறை இல்லை.
ஏதோ கடவுள் படைத்துவிட்டார் வாழ்ந்துவிட்டு போகலாம்.
Comments
Post a Comment