Half yearly Examination Question Papers 2024

நடைப்பயிற்சி செய்வதன் பயன்கள்

நடைப்பயிற்சி ஓர் உயிர் பயிற்சி 

இந்த காலத்தில் பணத்தின் மோகம் அதிகரிக்க தொடங்கி எந்த ஒரு மனிதனும் உடல்நிலையில் கவனம் செலுத்துவது இல்லை. 





சரியாக இருந்தால் தான் சம்பாதித்த பணத்தை சேர்த்துவைக்க உதவும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். 


நமது உடல்நிலையை பேணிக்காக்க மிகவும் உதவுவது இந்த நடைபயிற்சி. 

நடைப்பயிற்சி செய்வதன் பயன்கள் குறித்து காணலாம். 


⛔இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர் படுத்த உதவுகிறது. 

⛔இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க மிகவும் உதவுகின்றன. 




⛔மனிதனுக்கு இப்போது இருக்கும் மிகப்பெரிய நோய் மனநோய் அதையும் மேலும் மன அழுத்தத்தை கட்டுபடுத்த உதவுகிறது. 

⛔நன்றாக கால்களை தூக்கி போட்டு நடப்பதன் மூலம் தண்டுவடம் நன்றாக செயல்பட்டு ஆண்மை தன்மை அதிகரிக்க உதவுகிறது பலருக்கு இது தெரியாமல் கரு தரிக்க மருத்துவமனை சென்றுக்கொண்டு இருக்கின்றனர். 

⛔எலும்புகளை வலிமை படுத்தி எலும்பு சம்மந்த நோய் வரமால் தடுக்கின்றது. 

⛔30 நிமிடங்கள் தினமும் நடப்பதால் உடலில் 150 கலோரிகள் எரிக்க படுகின்றது. உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிகின்றது. 

⛔உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். 



நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழியை நினைவில் வைத்துக் கொள்ளுவோம். 
வாழ்க வளமுடன்.  


இப்படிக்கு உங்கள் நண்பன் வின்சென்ட். 




Comments