பிப்ரவரி முதல் வாரத்தில் மற்ற அனைவருக்கும் வகுப்புகள்

பள்ளிகள் திறப்பு 

கொரானா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிலையங்கள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. 


2020 மூடப்பட்ட பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19ம் தேதி முதல் வெகு நாட்களுக்கு பின்னர் தொடங்க உள்ளது.


இதனை தொடர்ந்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பள்ளி என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் காணப்பட்டது. 






இந்த கேள்வியை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் வைத்த போது 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரம் தொடங்கப்படும். 



மற்ற அனைத்து வகுப்பிற்கும் படிப்படியாக வகுப்புகள் தொடங்கும் என கூறினார். 

Comments