பொறியியல் மாணவர்களுக்கு உதவித்தொகை

மாணவர்களுக்கு உதவித்தொகை 2021


கொரான காரணமாக மார்ச் மாதம் முதல் அனைத்து துறைகளும் ஏறக்குறைய முடங்கி போய்விட்டன. 


இதனால் பெற்றோர்கள் மத்தியில் கல்வி கட்டணம் பெரும் சுமையாக மாறிப்போனது. 






இதற்காக AICTE சார்பாக பொறியியல் படிக்கும் மாணவிகளுக்கு பிரகதி சஷசா உதவித்தொகை வழங்கப்படுகின்றன. 




இதனை பொறுவதற்கு ஜனவரி 31 க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். 

இதனை பற்றிய தெளிவான விளக்கம் அறிய கீழே உள்ள Video வை பாருங்கள் 






For Applying this scholarship 

Comments