12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021

 
கொரான காரணமாக அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. 





பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டு அதற்கு பின்னர் வகுப்புகள் தொடங்கப்பட்டன.


மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மே மாதமே தேர்வை நடத்த திட்டமிட்டு அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 


ஆனால் ஒரு நல்ல விசயம் என்னவென்றால் அனைத்து முக்கியமான தேர்வுகளுக்கும் நல்ல விடுமுறை அளிக்க பட்டுள்ளது. 



12ம் வகுப்பு அட்டவணை பெற கீழ் உள்ள link யை Click செய்யவும். 




Comments